12
Feb
'03

முற்றுப் புள்ளி கூட வைக்க முடியாத ப்ரொக்ராம் எழுதியிருக்கேன்
ம்ம் நிறைய சரி செய்ய வேண்டியிருக்கிறது ஆனால் இந்த அளவுக்கு வேலை செய்வது எனக்கு பெரிய விஷயம்





12
Feb
'03

பத்து நாளைக்கு அப்புறம் மறுபடியும் எழுதுறேன் கொஞ்சம் உருப்படியா பண்ண ஒரே காரியம் ஜாவா தமிழ் எடிட்டர் சரியா வேலை செய்ய வெச்சது ஆனா இன்னும் நிறைய பாக்கி இருக்கு